தூய அன்பின் வெளிப்பாடு - Forgiveness in Tamil
- Champaklal
- Feb 7, 2023
- 1 min read
Forgiveness statement in tamil
"நானும் உன்னை பொறுத்து கொள்கிறேன்
நீயும் என்னை பொறுத்து கொள்வாய்.
இருவரும் அன்பால் இணைவோம்."
விளக்கம்
பொறுத்து கொள்வது (To accept one as he/she is .)
தனியாக மன்னிப்பு என்ற வார்த்தை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பொறுத்து கொள்ளும் போது மன்னிப்பு இருவரிடமும் இயல்பாகவே வெளிப்படும்.
உன்னை உன் குறை நிறைகளுடன் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். இந்த மனப்பாங்கு உறவை பலப்படுத்த உதவும்.